ஜெபக்குறிப்பு: அக்டோபர் 6 ஞாயிறு
“.. நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும் படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்” (யோவா.15:16) இவ்வாக்குப்படியே இந்தநாளின் திருவிருந்தில் பங்குபெறும் நாம் அவரில் என்றென்றும் நிலைத்திருந்து கனியுள்ள வாழ்க்கை வாழ நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.