ஜெபக்குறிப்பு: அக்டோபர் 16 புதன்

“நான் உங்கள்மேல் கண்ணோக்கமாயிருந்து, உங்களைப் பலுகவும் பெருகவும் பண்ணுவேன்” (லேவி.26:9) என்ற வாக்குப்படி தொழில் அபிவிருத்திக்காக ஜெபிக்கக் கேட்ட 12 நபர்களுக்கு அந்தத் தொழிலில் நல்ல வளர்ச்சியையும் பெருக்கத்தையும் தந்து கர்த்தர் உயர்த்த ஜெபிப்போம்.