ஜெபக்குறிப்பு: அக்டோபர் 29 செவ்வாய்

சத்தியவசன பாடல் மற்றும் செய்தி சிடிக்களில் உள்ள பாடல்கள் செய்திகள் ஒவ்வொன்றினாலும் கேட்பவர்களின் இருதயம் அதிசயப்பட்டு பூரிக்கவும், புதிய பாடல் மற்றும் விசிடிக்கள் வெளிவருவதற்கு கர்த்தர் கிருபைசெய்ய, தடைகள் அகல வேண்டுதல் செய்வோம்.