வாக்குத்தத்தம்: நவம்பர் 15 வெள்ளி

…கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.
(பிலி. 4:13)