வாக்குத்தத்தம்: டிசம்பர் 8 ஞாயிறு

நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன். (ஆபகூக் 3:18)