ஜெபக்குறிப்பு: டிசம்பர் 8 ஞாயிறு
“…பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமான” (ஏசா. 57:15) கர்த்தரை நாம் பரிசுத்த உள்ளத்தோடு ஆராதித்து, இந்தநாளில் நற்செய்திகூட்டங்கள் மற்றும் வேதபாடக்கூட்டங்கள் இவைகளில் பங்கெடுப்போர் வேதவசனத்தின் படி வாழ்வதற்கு தங்களைஅர்ப்பணிக்கத் தக்கதாக ஜெபிப்போம்.