ஜெபக்குறிப்பு: ஜூலை 23 சனி

திங்கள் செவ்வாய் ஆகிய நாட்களில் ஒலிபரப்பாகும் சத்தியவசன வானொலி நிகழ்ச்சிகளை கர்த்தர்தாமே ஆசீர்வதித்து, புதிய நேயர்கள் நிகழ்ச்சிகளை கேட்பதற்கும், தெளிவான ஒலிபரப்பு கிடைப்பதற்கும், வானொலி ஊழியத்தின் தேவைகள் அனைத்தும் சந்திக்கப்படவும் பாரத்துடன் ஜெபிப்போம்.