வாக்குத்தத்தம்: பிப்ரவரி 18 செவ்வாய்

எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது. (1யோவா.1:3)