வாக்குத்தத்தம்: பிப்ரவரி 19 புதன்

நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர். (1கொரி.1:9)