ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 1 சனி

“.. அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர்” (ஏசா.28:29) என்ற வாக்குப்படியே கர்த்தர் இப்புதிய மாதத்திலும் நமக்கு வேண்டிய ஆலோசனைகளைத் தந்து, அவருடைய சித்தத்தின்படி செய்கிறவர்களாய் நம்மை வனைந்தருள நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.