வாக்குத்தத்தம்: மார்ச் 10 திங்கள்

சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும். (மத்.10: 25)