ஜெபக்குறிப்பு: மார்ச் 10 திங்கள்

“.. வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்” (அப்.4:4) என்ற வாக்குப்படி அஞ்சல் வழி வேதபாடத்திட்டத்தில் இணைந்து வேதபாடங்களை கற்று வரும் ஒவ்வொருவருடைய விசுவாச வாழ்க்கை பெலப்படவும், புதியநபர்கள் இணைந்து கற்றுக்கொள்வதற்கும் ஜெபம் செய்வோம்.