ஜெபக்குறிப்பு: மார்ச் 25 செவ்வாய்

“நம்முடைய இரட்சகராயிருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும்” (2தீமோ.3:16,17) வேதாகமத்திற்கு திரும்புக அமெரிக்க தேசத்திலுள்ள லிங்கன் அலுவலகத்திலிருந்து செய்யப்படும் அனைத்து ஊழியப்பணிகளையும் ஆசீர்வதித்து, ஊழியர்களை தம்முடைய கரத்தால் தாங்கி நடத்திட வேண்டுதல் செய்வோம்.