வாக்குத்தத்தம்: மார்ச் 25 செவ்வாய்

அப்பொழுது பிணியாளிகளைக் குணமாக்கத்தக்கதாகக் கர்த்தருடைய வல்லமை விளங்கிற்று. (லூக். 5:17)