ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 7 ஞாயிறு

.. நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை (யோவா. 13:8) கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் பாவங்களற கழுவப்பட்ட நிச்சயத்தோடு இந்தநாளின் திருவிருந்தில் கலந்துகொண்டு, மிகுந்த கனி கொடுக்கும் வாழ்க்கை வாழ நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.