வாக்குத்தத்தம்: ஏப்ரல் 28 திங்கள்

நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவருடைய பரிசுத்த பர்வதத்திற்கு நேராகப் பணியுங்கள். (சங்.99:9)