வாக்குத்தத்தம்: மே 16 வெள்ளி

மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார். (சங்.113:9)