ஜெபக்குறிப்பு: அக்டோபர் 21 புதன்
Back To The Bible ஆங்கில வானொலி நிகழ்ச்சிகளை கர்த்தர் ஆசீர்வதித்து செய்தியாளர்களை வல்லமையாய் பயன்படுத்தவும், இல்வூழியத்தைத் தாங்கிவரும் பங்காளர்கள் ஆசீர்வதிக்கப்பட, நிகழ்ச்சி தடையின்றி ஒலிபரப்பாக எடுக்கப்படும் அனைத்து முன்னேற்றப்பணிகளிலும் கர்த்தர் வழிநடத்த ஜெபம் செய்வோம்.