வாக்குத்தத்தம்: அக்டோபர் 21 புதன்

தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை… (1கொரி.2:9)