வாக்குத்தத்தம்: ஜனவரி 1 ஞாயிறு

என்னைத் தொழுதுகொண்டு, … விண்ணப்பம் பண்ணுவீர்கள்; நான் உங்களுக்கு செவிகொடுப்பேன். (எரேமி.29:12)
வேதவாசிப்பு: ஆதியாகமம் 1,2, மத்தேயு 1