வாக்குத்தத்தம்: 2018 நவம்பர் 16 வெள்ளி

விசுவாசத்தினாலே … பலவீனத்தில் பலன்கொண்டார்கள்; யுத்தத்தில் வல்லவர்களானார்கள். (எபி.11:34)
வேதவாசிப்பு: எசேக். 25,26 | எபிரே.11:22-40