வாக்குத்தத்தம்: 2019 ஏப்ரல் 19 வெள்ளி

இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் … இப்படிச் சொல்லி ஜீவனைவிட்டார் (லூக். 23:46)
1சாமுவேல்1,2 | லூக்கா.15