ஜெபக்குறிப்பு: 2019 ஏப்ரல் 19 வெள்ளி
பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் அவரை மரண ஆக்கினைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள் (லூக்.24:20) ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட வேண்டிய நமக்குப் பதிலாக அவர்தாமே மரண ஆக்கினையை ஏற்றுக்கொண்டு சிலுவையில் மரித்தார். அந்த அன்பிற்கு அடிமையாகி வாழ்நாளெல்லாம் அவருக்குகந்த வாழ்க்கை வாழ இந்நாளில் நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.