வாக்குத்தத்தம்: 2021 ஏப்ரல் 22 வியாழன்

எல்லாரையும் கனம் பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள் (1பேது. 2:17).
1சாமுவேல் 9,10 | லூக்கா 17:20-37