ஜெபக்குறிப்பு: 2021 ஏப்ரல் 22 வியாழன்
தமது நாமத்தினிமித்தம் … எங்களுக்குக் கிருபையையும் அப்போஸ்தல ஊழியத்தையும் அருளிச் செய்திருக்கிறார் (ரோம.1:7) சத்தியவசன ஊழியத்தில் முழுநேர முன்னேற்றப் பணியாளர்களான சகோ.அருண்மோசஸ், சகோ.ராஜாசிங், சகோ.சைலஸ் இவர்களை தேவன் தமது கிருபையால் பெலப்படுத்தி ஊழியத்தில் பயன்படுத்த பாரத்துடன் ஜெபிப்போம்.