வாக்குத்தத்தம்: 2022 ஏப்ரல் 30 சனி

சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார் (1கொரி.7:15).
வேதவாசிப்பு: காலை: 1சாமுவேல் 26-28 | மாலை: லூக்கா.21:20-38