வாக்குத்தத்தம்: 2022 மே 29 ஞாயிறு

ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான் (கலாத்.6:8).
வேதவாசிப்பு: காலை: 2இராஜாக்கள் 7,8 | மாலை: யோவான்.8:36-59