ஜெபக்குறிப்பு: 2022 மே 29 ஞாயிறு
உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள் (சங்.84:4) இன்று நடைபெறும் எல்லா திருச்சபை ஆராதனைகளுக்காகவும் ஜெபிப்போம். கிராம சபைகள், கிராம ஊழியங்களை செய்பவர்கள் இவர்களுடைய ஊழியங்களில் ஆத்து மாக்கள் இரட்சிக்கப்பட்டு சபைகள் வளரவும் ஆலயம் இல்லாத இடங்களில் ஆலயம் கட்டப்பட ஜெபிப்போம்.