வாக்குத்தத்தம்: 2022 ஜுன் 1 புதன்

நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர்  நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள் (1யோவான் 3:1).


என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை (யோவேல் 2:26).
வேதவாசிப்பு: காலை: 2இராஜாக்கள் 13,14 | மாலை: யோவான் 10:1-21