ஜெபக்குறிப்பு: 2022 ஜுன் 1 புதன்
நீங்களோ … பரிசுத்த ஆவிக்குள் ஜெபம் பண்ணி … இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெறக் காத்திருங்கள் (யூதா 20,21).
யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான் (சங்.146:5) என்ற இவ்வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் கர்த்தரிடத்தில் மாத்திரம் நம்பிக்கையோடிருந்து கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்துவர தூயஆவியானவர் உதவி செய்யும்படியாக ஜெபிப்போம்.