வாக்குத்தத்தம்: 2022 செப்டம்பர் 30 வெள்ளி

நம்முடைய பழைய மனுஷன் அவரோடே கூடச் சிலுவையில் அறையப்பட்டது (ரோ. 6:6).
வேதவாசிப்பு: காலை: ஏசாயா 32-34 | மாலை: எபேசியர் 2