வாக்குத்தத்தம்: 2022 டிசம்பர் 31 சனி

கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள் (சங்.119:1).
வேதவாசிப்பு: காலை: மல்கியா 1-4 | மாலை: வெளிப்படுத்தல் 22