வாக்குத்தத்தம்: 2023 டிசம்பர் 31 ஞாயிறு

என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே (சங்.103:2).
வேதவாசிப்பு: காலை: மல்கியா 1-4 | மாலை: வெளிப்படுத்தல் 22