ஜெபக்குறிப்பு: 2024 ஏப்ரல் 3 புதன்

…எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம் (கொலோ.1:28) வேதபாடங்களைப் போதிக்கும் ஊழியத்தில் சத்தியவசன செய்தியாளர்களை கர்த்தர் எடுத்து உபயோகிக்கவும், அவர்களது சுக, பெலன் ஆரோக்கியத்திற்காகவும், தூரதேசத்திலுள்ள மக்களும் கர்த்தருடைய வார்த்தைகளாலே போஷிக்கப்பட ஆசீர்வதிக்கப்பட ஜெபிப்போம்.