வாக்குத்தத்தம்: 2024 ஏப்ரல் 3 புதன்

அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார். (எபேசி.2:5)
வேதவாசிப்பு: காலை: யோசுவா 19,20 | மாலை: லூக்கா.8:1-15