வாக்குத்தத்தம்: 2024 மே 2 வியாழன்

தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர். (புலம்.3:25)
வேதவாசிப்பு: காலை: 2சாமுவேல் 1,2 | மாலை:லூக்கா.22:28-53