ஜெபக்குறிப்பு: 2024 மே 2 வியாழன்

என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே (சங்.103:2) கடந்தநாட்களில் கர்த்தர் கண்ணீரின் ஜெபத்திற்கு பதிலளித்து, கொடுத்த நல்ல சுகம், வேலை, பிரயாண பாதுகாப்பு, மற்றும் தொழில் அபிவிருத்தி மேலும் பல நன்மைகள் எல்லாவற்றிற்காகவும் முழுஉள்ளத்தோடும் நன்றி செலுத்தி ஜெபிப்போம்.