வாக்குத்தத்தம்: 2024 அக்டோபர் 31 வியாழன்

உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமைபொருந்திய பட்டயமும் அவரே. (உபா.33:29)
வேதவாசிப்பு: காலை: எரேமியா 49,50 | மாலை: தீத்து 1