வாக்குத்தத்தம்: 2024 நவம்பர் 4 திங்கள்

இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள். (மாற்.6:50)
வேதவாசிப்பு: காலை: எசேக்கியேல் 1,2 | மாலை: எபிரெயர் 1