வாக்குத்தத்தம்: 2025 மே 17 சனி

நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன். (யோசுவா 1:5)
வேதவாசிப்பு: காலை: 1இராஜாக்கள் 7 | மாலை: யோவான்.4:14-39