வாக்குத்தத்தம்: 2025 ஆகஸ்டு 31 ஞாயிறு

அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார் …ஆயத்தமாயிருங்கள். (லூக். 12:40)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 132-138 | மாலை: 1கொரிந்தியர் 10