ஜெபக்குறிப்பு: 2025 அக்டோபர் 30 வியாழன்
கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு (சங்.130:7) இந்த நாளில் தேவைகள் சந்திக்கப்படாததாலும், எதிர்பார்த்த காரியங்கள் கைகூடி வராதபடியாலும், பலவிதமான மனச்சோர்வுகளோடு இருக்கும் ஒவ்வொரு குடும்பங்களையும் தேற்றரவாளனாகிய பரிசுத்தஆவியானவர் அவர்களது விசுவாசத்தை வர்த்திக்கச்செய்து, பெலப்படுத்தி வழிநடத்த ஜெபிப்போம்.