வாக்குத்தத்தம்: 2025 அக்டோபர் 30 வியாழன்

காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள். (2கொரி.4:18).
வேதவாசிப்பு: காலை: எரேமியா 45-48 | மாலை: 2தீமோத்தேயு 4