ஜெபக்குறிப்பு: 2025 அக்டோபர் 28 செவ்வாய்
அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது (1கொரி.9:16) அனைத்து மிஷனரி ஸ்தாபனங்களுக்காகவும், ஸ்தாபன தலைவர்களுக்காகவும், அனுப்பப்பட்டுள்ள ஒவ்வொரு மிஷனரிகளுக்காகவும், அவர்களது அத்தியாவசியத் தேவைகள் சந்திக்கப்படவும், அவர்களைத் தாங்கும் எல்லா திருச்சபைகள், விசுவாச குடும்பங்களை கர்த்தர் ஆசீர்வதித்து தழைக்கச் செய்திட ஜெபிப்போம்.