வாக்குத்தத்தம்: 2025 அக்டோபர் 28 செவ்வாய்

நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர் மொண்டு கொள்வீர்கள். (ஏசா. 12:3)
வேதவாசிப்பு: காலை: எரேமியா 40-42| மாலை: 2தீமோத்தேயு 2