ஜெபக்குறிப்பு: 2025 நவம்பர் 1 சனி

என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக்கொண்டிருக்கிறது; அவரே என் கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார் (சங். 25:15).

இந்தியா:

அனைத்துத் துறைகளிலும் வேலை வாய்ப்புகள் பெருகவும், இளம் தலைமுறையினர் தங்கள் திறமைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும் ஜெபிப்போம்.