வாக்குத்தத்தம்: 2025 நவம்பர் 1 சனி

தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள் (எபேசியர் 5:21).

உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர். (செப்.3:17)
வேதவாசிப்பு: காலை: எரேமியா 51,52 | மாலை: தீத்து 2