ஜெபக்குறிப்பு: 2025 நவம்பர் 26 புதன்

பிலிப்பைன்ஸ்:

சூறாவளிகளையும் கடல் மட்ட உயர்வையும் சமாளிக்கத் திட்டங்கள் உருவாக்கப்பட ஜெபிப்போம்.