வாக்குத்தத்தம்: 2025 நவம்பர் 26 புதன்

அநேகம்பேரைக் கொண்டாகிலும், கொஞ்சம்பேரைக் கொண்டாகிலும் ரட்சிக்கக் கர்த்தருக்கு தடையில்லை. (1சாமு.14:6)
வேதவாசிப்பு: காலை: எசேக்கியேல் 44,45 | மாலை: 1பேதுரு 3