ஜெபக்குறிப்பு: 2025 டிசம்பர் 1 திங்கள்

வல்லமையுள்ளவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது. அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது (லூக்.1:49,50).

இரான்:

பெண்களுக்கான உரிமைகள் மதிக்கப்பட ஜெபிப்போம்.